பிரபல தமிழ் நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு தற்போது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வரும் பிரபல நடிகை ராகுல் பிரித் சிங். இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. இவர் தீரன் தைக்கரம் ஒன்று, எஜிகே, தேவ், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனக்கு கொரோனா உறுதியானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கொரோனா உறுதியானதை அனைவருக்கும் […]
