தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ரகுல் பிரீத் சிங்குக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2″ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இதன் காரணமாக அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்து இருப்பதாகவும், இதனால் திருமணம் செய்துகொண்டு திரையுலகை […]
