தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. ஏனென்றால் பெண்கள் தங்கும் இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அதனை அறியாத பெண்கள் பலரும் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேமரா தயாரித்து அதனை சிலர் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பொருத்தப்படும் ரகசிய கேமராக்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். * ஒருவேளை நீங்கள் ஹோட்டல் […]
