சுவிட்சர்லாந்து பெண் தனது சகோதரன் குறித்து ரகசிய கடிதம் மூலம் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து Bremgarten மாகாண Hagglingen பகுதியின் குடியிருப்பில், கடந்த சில நாட்களாகவே அக்கம் பக்கத்தில் உள்ள அஞ்சல் பெட்டிகளில் வந்த கடிதத்தால் பதற்றம் நிலவியது. அந்த கடிதத்தில், ஹெலன் டபிள்யூ என்ற பெண் சில மாதங்களுக்கு முன்பு Aargau கிராமத்துக்கு குடியேறிய தனது சகோதரர் பல குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். […]
