ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் குறித்த தகவல் ரகசிய உளவாளியிடமிருந்து வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்த போரிஸ் கார்பிச்கோவ் என்ற நபர், தற்போது பிரிட்டன் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ரஷ்ய நாட்டின் உளவாளி ஒருவரிடமிருந்து ரகசியமாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, விளாடிமிர் புடினுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கண்ணாடி அணிந்து கொள்வதை பலவீனமாக நினைப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, தன்னைச் சுற்றி எப்போதும் சிலரை உடன் வைத்திருந்துள்ளார். ஆனால் […]
