உக்ரைனின் Zaporizhzhya பிராந்திய மாநில நிர்வாகத்தின் தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்யபடைகள் கடத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யபடைகள் அந்நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் அடிப்படையில் அவற்றின் முக்கியமான நகரங்களின் மேயர்கள் மற்றும் மாநில நிர்வாக தலைவர்களை கடத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் தென்கிழக்கு Zaporizhzhya பகுதியின் மாநில நிர்வாக தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஓலெக் புரியக்கின் […]
