இந்தியாவில் களமிறங்கியுள்ள ரபேல் ஜெட் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சி வலைதளங்களில் பரவி வருவதை பார்த்து அந்த வீடியோ பதிவு பொய்யான செய்தி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்சில் இருந்து 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில், அம்பாலா விமான தளத்தில் ஜூலை 29ம் தேதி களமிறங்கின. ஜூலை 27ம் தேதி பிரான்சில் இருந்து கிளம்பி 7 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. இந்தியா வந்தடையும் முன் இடையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் […]
