21 வயது இளைஞர் ஒருவர் yoyo என்ற செயலி மூலம் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்ரின் என்ற பெண் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பூபதி என்ற நபர் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 21. தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை […]
