பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் தனது மகன் யோஹன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகர் சாம்ஸ் . இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது மகன் யோஹன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் . அதில் ‘இனிப்பான செய்தி என் மகன் யோஹன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் முடித்து விட்டு தற்போது […]
