ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம். அவசர தேவைக்காக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொண்டு வந்துள்ளது. நாம் சில நேரங்களில் அவசர அவசரமாக வெளியில் கிளம்பும் போது பர்ஸை எடுக்காமல் விட்டு விடுவோம். திடீரென்று அப்போது பணத்தேவை ஏற்படும் அந்த நேரத்தில் ஏடிஎம் கார்டு இருக்காது, அப்ப என்ன செய்வீர்கள். மீண்டும் வீட்டிற்கு வந்து ஏடிஎம் […]
