இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது புதிய சேவையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யோனோ 2.0 என்ற செயலியை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். கூகுள் பே, போன்பே போன்ற மொபைல் ஆப்களுக்கு போட்டியாக தற்போது யோனோ 2.0. ஆப்பை எஸ்பிஐ வங்கி கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியை மிக விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு எஸ்பிஐ வங்கி அதி […]
