விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் மதுரை சாலையில் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் யுனைடெட் யோகா மற்றும் கிங் மேக்கர் விளையாட்டுக்கழகம் சார்பில் யோகா போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், குமரி ஆகிய பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் படிக்கும் 1,452 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டி வயதின் அடிப்படையில் 9 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் […]
