இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி படு மோசமாக விளையாடி ரன்களை குறித்த தவறியது. இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா […]
