யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. திரை உலகிற்கு வந்த போது இவர் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது விடாமுயற்சியின் மூலம் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ , சர்க்கார் விஸ்வாசம் என பெரிய பெரிய திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகின்றார். இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி என […]
