Categories
உலக செய்திகள்

அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சி அறிமுகம்…. பிரபல நாட்டில் அரசு அதிரடி முடிவு….!!

சவுதி அரேபியாவிலுள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சியை அறிமுகப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் உள்ள அனைத்து சமூக பிரிவினரின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக யோகாவை ஆக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அதன் பயிற்சி முறைகளை ஊக்குவிக்கவும் முடிவானது. இதற்காக அனைத்து பல்கலை கழகங்களிலும் உள்ள பிரதிநிதிகளுக்கும் யோகா பற்றிய அறிமுக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பாரம்பரிய யோகா மற்றும் […]

Categories
அரசியல்

ஒவ்வொரு ஆண்டும்…. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்….!!!!

இந்திய நாட்டின் மிக பாரம்பரியமான யோகாசனம் வெளிநாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த மக்களும் யோகாசனத்தை முழுமையாக கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளனர். உடல், மனம் ஆகிய இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நோய்களை தடுக்க என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. யோகா பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் 2014ஆம் வருடம் ஐக்கிய ஜூன் 21ஆம் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச யோகா தினம்…. வாஷிங்க்டன் நினைவகத்தில் யோகா பயிற்சிகள்..!!!

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நினைவகத்தில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்தோடு யோகா பயிற்சிகளை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐ.நா அறிவித்ததை தொடர்ந்து 2015 ஆம் வருடத்திலிருந்து உலக நாடுகள் முழுக்க சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் இணையதளம் மூலமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வருடம் சுமார் 70 நாடுகளில் காலை 6 மணியில் […]

Categories
அரசியல்

யோகா செய்யும்போது இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க…. இதோ சூப்பர் டிப்ஸ்….. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

யோகா என்பது ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சி ஆகும். அத்துடன் நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் நன்மை கொடுக்கும் ஒருபயிற்சியாக யோகா இருக்கிறது. அதே சமயம் யோகாவை தவறாக செய்யும்போது, அதனால் சில எதிர்மறையான பாதிப்புகளை நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே யோகா செய்வதற்கு முன் இந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லதாகும். தினமும் யோகா செய்பவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். மேலும் மனஅமைதி மற்றும் புத்துணர்ச்சியை பெற யோகா உதவியாக இருக்கிறது. சிலசமயங்களில் நாம் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் யோகா”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம் போன்றவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 8 பாட வேளையாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட […]

Categories
மாநில செய்திகள்

“இந்தி தெரியலனா வெளியில போங்க”… ஆயிஷ் அமைச்சகத்திற்கு… எம்பி கண்டனம்…!!

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் கூறிய கருத்தை எதிர்த்து கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 350-க்கும் மேலான மருத்துவர்கள் பங்கேற்றனர். அந்த யோகா பயிற்சியில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் பேசியுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 21ம் தேதியில் மாணவர்கள், பேராசிரியர்கள் வீடுகளில் இருந்தவரே யோகா செய்யுங்க…AICTE..!!

வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது. சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து […]

Categories

Tech |