மருத்துவம் இன்றி உடல் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பயிற்சி யோகா. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகாவை செய்யலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதல் யோகா பயிற்சியை கொடுத்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். யோகா பயிற்சி செய்பவர்களுக்கென்று தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கின்றது. அறிவியல் ரீதியாகவும் கிரகங்களின் நிலையிலும் யோகா பயிற்சி செய்பவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும் வல்லமை கொண்ட கோவில் பற்றிய தொகுப்பு பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் […]
