விருக்ஷா ஆசனம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தவும் கை, முதுகு, கால், தொடை, தோல்பட்டை ஆகியவற்றை பலப்படுத்துவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. நகுல் ஆசனம் முதுகு மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்துவதற்கும், இடுப்பில் இருக்கும் சதைகளை குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. சக்கி சலான் ஆசனம் நரம்பு மண்டலத்தையும் வயிற்றில் இருக்கும் உறுப்புகளையும் பலப்படுத்துவதற்கு இந்த ஆசனம் உதவிபுரியும். உதன் ஆசனம் இடுப்பு மற்றும் கால்களை பலப்படுத்துவதற்கும் மாதவிடாய் பிரச்னையை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவுகின்றது. பரிவிர்த்தி […]
