தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 5ம் தேதி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்தது. மேலும் வாடிக்கையாளர் […]
