தனியார் வங்கியான யெஸ் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் துவங்கி ஏடிஎம், பணப்பரிவர்த்தனை கட்டணம் என அனைத்து வகையான கட்டண முறையிலும் திருத்தம் செய்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதியில் இருந்த இந்த புதிய திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. யெஸ் பேங்கின் ஆன்லைனில் இம்மாற்றங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். டெபிட்கார்டு கட்டணங்கள் முதல் 5 பரிவர்த்தனைகளை மாதத்துக்கு கட்டணம் எதுவும் இன்றி வழங்குகிறது (நிதி மற்றும் நிதிஅல்லாதது). அதன்பின் நடக்கும் ஒவ்வொரு நிதி […]
