இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு எதிராக இயங்கும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் ஆகியவைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்ற டிசம்பர் மாதம் 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் 35 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. அதுமட்டுமல்லாமல் உளவுத் துறையின் பரிந்துரையின்படி நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை மத்திய […]
