நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றி பிரசாந்த் என்ற பிரபல யூடியூபர் கூறியிருக்கிறார். நகைச்சுவை மன்னனாக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலு நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. குறிப்பாக, நாய் சேகர், அலர்ட் ஆறுமுகம் மற்றும் கைபுள்ள உட்பட பல கதாபாத்திரங்கள் இன்று வரை நம்மை கவலைகளை மறந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பல திரைப்படங்கள் மூலமாக மக்கள் மனதில் […]
