ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘அடங்காதே’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார்.மேலும் தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் […]
