லண்டனில் உள்ள வெம்பிளி விளையாட்டு அரங்கில் யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்ற போது பிரச்சினையை ஏற்படுத்திய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த 11ஆம் தேதி அன்று யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இத்தாலி அணியை எதிர்கொண்டது. இதனை நேரில் பார்க்க சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் விற்பனை ஆனது. எனினும் போட்டி நடைபெறும் சமயத்தில் விளையாட்டு அரங்கிற்குள் சுமார் 2500 நபர்கள் […]
