யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில், இங்கிலாந்து, கோப்பையை தவறவிட்டதால், பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் சோகத்தில் மூழ்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. யூரோ கால்பந்து இறுதி போட்டியானது, பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புடன் ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனைக்காண பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மகன் இளவரசர் ஜார்ஜ், தன் பெற்றோருடன் வந்திருந்தார். அவர் பல ஆயிரம் பிரிட்டன் மக்களின் உணர்வுகளை தன் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியானது, ஜெர்மனியை வென்று இத்தாலியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. எனவே பிரிட்டன் மக்கள் உச்சகட்ட கொண்டாட்டத்துடன் ஆர்வமாக […]
