யூரோவை நாணயமாக பயன்படுத்தக்கூடிய 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இம்மாதம் 7.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரி சக்திகளின் விலையானது 38 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில் ஐரோப்பா பணவீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்து இருக்கிறது. கடந்த 1981-க்கு அமெரிக்காவின் பணவீக்கம் சென்ற […]
