யூனிலீவர் பன்னாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் 1,500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. நுகர் பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் யூனிலீவர். இந்த நிறுவனம் 1500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையிடமாக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சர்வதேச அளவியல் 1,49,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் மறுசீரமைப்பு என்ற பெயரில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிவரும் மூத்த ஊழியர்கள் […]
