விண்வெளிக்கு செல்லும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் விர்ஜின் கேலடிக் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த விண்வெளி நிறுவனம் இரட்டை விமானங்களுக்கு இடையில் ‘யூனிட்டி 22’ விண்கலம் பொருத்தப்பட்டு இன்று(ஜூலை 11) விண்வெளிக்கு புறப்பட இருக்கிறது. இந்த விண்கலம் ஹைபிரிட் ராக்கெட் மூலம் விண்வெளி பயணத்தை தொடங்கும் என்றும் 50 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை […]
