Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த தமிழ் பாடல்கள்…. டாப் 5 லிஸ்ட் இதோ…!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை கவர்கிறது. இதேபோன்று ஒரு சில பாடல்களை ரசிகர்களால் மறக்க கூட முடியாது. அந்த வகையில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த டாப் 5 பாடல்களின் லிஸ்ட்டை யூட்யூப் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! யூடியூப் பார்த்து செய்த காரியம்…. பின் உயிர் போன பரிதாபம்…!!!

யூடியூப் வீடியோவை பார்த்து பி பார்ம்  மாணவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை  சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவர் ஐதராபாத்தில்  வேலை செய்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மஸ்தன் மற்றும் ஜீவா  இன்னும் பி பார்ம்  படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூறியுள்ளார். இதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு பட பாடல் செய்த அசத்தல் சாதனை…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

நடிகர் சிம்புவின் பாடல் யூடியூபில் செய்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மாநாடு திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தற்போது பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை முடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் கடிதம்…!!!

நடிகை மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலர் அவர் மீது காவல் துறையில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீரா மிதுன் கைது […]

Categories
பல்சுவை

கிரியேட்டர்களுக்கு இனி அதிக வருமானம்…. புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய யூட்யூப்….!!!?

யூடியூப் ஒரு சமூக வலைத்தளமாக மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படைப்பாளிகள் பணம் சம்பாதிப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. வீடியோக்களை பதிவிடும் பிரியர்களுக்கு விளம்பர வருவாயில் கமிஷன் கொடுக்கிறது. அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் தியேட்டர்கள் பணம் சம்பாதிப்பதற்கு புதிய திட்டம் ஒன்றினை யூட்யூப் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக ” super thanks” என்ற புதிய திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதையடுத்து டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்கள் கிரியைகளை […]

Categories

Tech |