Categories
சினிமா தமிழ் சினிமா

இனிமேல் இப்படி பண்ணாதீங்க..! சமந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகை சமந்தாவும், கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. குறிப்பாக சமந்தாவை குறிவைத்து பல குற்றச்சாட்டுகள் பரவத் தொடங்கின. இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சமந்தா குறித்த அவதூறு தகவல்களை நீக்க வேண்டும் […]

Categories

Tech |