9 வயது சிறுவன் ஒருவன் ஆண்டிற்கு 2500 கோடி சம்பாதிக்கும் விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த வருடம் அதிகம் சம்பாதித்த யூடியூபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி(9) என்ற சிறுவன் முதல் இடத்தில் உள்ளார். யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் இந்த சிறுவன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை வாங்குவார். பின்னார் அதை திறந்து பார்த்து அதில் தனக்கு பிடித்தது மற்றும் […]
