பிரபல ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் ரீச்சார்ஜ் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு யூடியூப் பிரீமியம் என்பது புதிதாக இருக்கும். தினசரி யூடியூப் பயன்படுத்துவோர்கூட யூடியூப் பிரீமியம் பற்றி அறிந்திருப்பதில்லை. அவ்வாறு இதுவரையிலும் நீங்கள் அறியவில்லை எனில், வெறும் 10 ரூபாய் செலவழித்து 3 மாத சப்ஸ்கிரிப்சன் பலனை தற்போது நீங்கள் அனுபவிக்கலாம். யூடியூப் பற்றி நாம் ஒன்னும் பெரியவிளக்கம் கொடுக்கவேண்டாம். நமது ஒருநாள் பொழுதில் ஒரு யூடியூப் வீடியோ கூட பார்க்காமல் கழிவதே இல்லை. அந்த அளவுக்கு நாம் […]
