தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக தனுஷ் இருக்கிறார். இவர் தமிழ், ஹிந்தி தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்து இருக்கிறார். மேலும் அவரது நடிப்பில் “நானே வருவேன்”, “திருச்சிற்றம்பலம்” போன்ற திரைப்படங்கள் முடிந்துவிட்டது. இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ள சூழ்நிலையில் இப்போது “வாத்தி” படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி பன்முக திறமை உடைய தனுஷ், வுண்டர்பார் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிறுவன தயாரிப்பில் 3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, மாரி, விசாரணை, பா.பாண்டி, […]
