சாட்டை துரைமுருகன் ஜாமின் மீதான வழக்கு 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் சாட்டை துரைமுருகன் என்பவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றியும், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும், யூடியூப்பில் தவறான வீடியோக்களை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையை மீறி […]
