தென் கொரியாவை சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 2 இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போன்று அவரது கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். அப்போது மியோச்சி அந்த இளைஞர்களிடம் No No என கூறினார். இதனிடையில் இளைஞர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயற்சி செய்தார். இதனால் மியோச்சி இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. Last night on stream, there […]
