உலக அளவில் பலரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் யூடியூப் சேனல் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சில நிபந்தனைகளை தாண்டி மிக எளிதாக எவர் வேண்டுமானாலும் வீடியோ எடுத்து பதிவு செய்யும் அமைப்பை யூடியூப் கொண்டுள்ளது. மேலும் அதிக பார்வையாளர்களை கொண்டு தமிழில் நகைச்சுவை, அரசியல், சினிமா சார்ந்த பல சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பிரபலமான 15க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பரிதாபங்கள், நக்கலைட்ஸ், […]
