உச்ச நீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என். வி. ரமணா ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யு.யு. லலித் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்து நவம்பர் 8ல் பணி ஓய்வு பெறுவார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ல் […]
