வெளியூர்களில் வேலை செய்து வரும் அனைவரும் திருவிழா சீசன் தொடங்குவதன் காரணத்தால் தன்னுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்கூட்டியே ரயிலில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய தொடங்கி இருக்கின்றார்கள். ஆனால் இதில் பலருக்கும் டிக்கெட் கன்ஃபார்ம் என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக உள்ளது. ஒருவேளை முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தற்போது ஐ ஆர் சி டி சி இணையதளத்திற்கு சென்று டிக்கெட் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவு செயல் முறையை […]
