கல்லுாரிகளில் பாலியல் பிரச்னை தொடர்பாக மாணவ -மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவிகள் தங்களுக்கென செல்போன்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் செல்போன் கேமராக்களில் படம் எடுத்தும், போனில் பேசும்போது அதை பதிவு செய்தும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையை போக்க கல்லுாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் […]
