சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. இப்படத்தை சிந்தனை செய் எனும் படத்தை இயக்கிய யுவன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சன்னிலியோன் அராஜகம் செய்யக்கூடிய ராணியாகவும், பேயாகவும் நடித்து இருக்கிறார். ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், வரும் 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக […]
