பிரபல பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார். நடிகை யுவிகா சவுத்ரி பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ஹரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூகஆர்வலர் ஒருவர் இதுபற்றி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரித்து […]
