Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 6, 6, பார் மகனே…. “அப்பா எப்படி அடிக்குறேன்னு”…. கண் சிமிட்டாமல் பார்த்த குழந்தை…. கொண்டாடிய யுவராஜ்…. வைரல் வீடியோ.!!

இங்கிலாந்துக்கு எதிராக சிக்ஸர் அடித்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மகனுடன் வீடியோ பார்த்து கொண்டாடினார் யுவராஜ் சிங்.. இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தார். 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் யுவராஜ் T20I கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் ஆனார்.. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசித்து பார்த்த கோலி….. “யுவராஜ் சிங் மாதிரி 6 சிக்ஸர் அடிக்க பார்த்தேன்”….. சொல்லி சிரித்த சூர்யகுமார்…!!

யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனி- யுவராஜ் சிங் திடீர் சந்திப்பு …! இணையத்தில் வைரல் ….!!!

தோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிரும்வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் களத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட தோனி-யுவராஜ் சிங் ஜோடியை மீண்டும் களத்தில் பார்ப்பது சாத்தியமற்ற நிகழ்வு .இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்துக்கொண்டனர். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  டோனியுடன் ,யுவராஜ் சிங்  அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் . Yuvraj Singh's latest Instagram story:#Yuvi […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பெரும் அதிர்ச்சி….! ”யுவராஜ் சிங் கைது” போலீஸ் பரபரப்பு தகவல் …!!

சாதிய வன்மத்துடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹலுடன் பேசியபோது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை யுவராஜ் சிங் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் யுவராஜ் சிங்கை கைது செய்ததாகவும், சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : இங்கிலாந்தில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் ….! யுவராஜ்சிங் கருத்து …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா-  நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வருகிற 18-ஆம் தேதி  சவுத்தாம்ப்டன் மைதானத்தில்  நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், பேட்டி ஒன்றில் கூறும்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3  போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு 3 போட்டிகளாக இருந்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அப்போ யுவராஜ், இப்போ ஜடேஜா’… இருவருக்கு பின்னால் இருந்த ‘டோனியின் மாஸ்டர் பிளான்’ …!!!

கேப்டன் டோனியின் டிப்ஸ்களால் , யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற  டி20 உலக கோப்பையில் ,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக டோனி இருந்தார். அப்போது தோனி – யுவராஜ் சிங் ஜோடி இணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ,யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்து ,12 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதேபோல நேற்று நடந்த போட்டியிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஓவரில் 6+6+6+6…. யுவி மாஸ் ஆட்டம்…. வைரலாகும் வீடியோ..!!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போது யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாலை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 24 ரன்களை குவித்தது சச்சின் 60 பத்ரிநாத் 42 யுவராஜ்சிங் 52 ரன்களை குவித்தனர் இதில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6+6+6+6 என்று 4 சிக்சர்களை பறக்க விட்டுக் எடுத்துக்காட்டினார். https://www.youtube.com/watch?v=mGrvfRAru2g

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது FIR… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது அரியானா போலீசார் பரபரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் 8 மாதங்களுக்கு முன்பு இந்திய வீரர் யுகேந்திர சாஹல் குறித்து ஒரு வீடியோவில் கிண்டலடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது அவர் தலித் சமூகம் குறித்தும் அனாகரிகமான வார்த்தையை பயன் படுத்தியதாக 153, 153 ஏ, 295, 505 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு யுவராஜ் சிங் ஆதரவு… ட்விட்டரில் பதிவு…!!!

இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட […]

Categories
பல்சுவை

புற்றுநோய் பாதித்த சஞ்சய் தத்… குணமடைய வாழ்த்து கூறிய யுவராஜ் சிங்…!!!

சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனது டுவிட்டர் பதிவில், “மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்… என்னால முடியாம போய்டுச்சு…. யுவராஜ் சிங் ஓபன் டாக் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடியதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் மேட்ச் வின்னராக உள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடந்த 2000 வருடம் முதல் 2011 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக நான் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கிரிக்கெட்” மனதளவில் உதவியாக இல்லை… இப்பொது சுதந்திரத்தை உணர்கிறேன்…. ஓய்வுக்கான காரணம் கூறும் யுவராஜ்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங் சென்ற வருடம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தான் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதையும், அப்போது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “வாழ்க்கை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்த சமயம் பல விஷயங்களை நான் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. திடீரென  என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தோன்றும். பல காரணங்களுக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்கள் தங்கள் இமேஜ் குறித்து கவலைப்படவில்லை – விமர்சித்த யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட்  வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி  இரண்டு முறை உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த தலைசிறந்த வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் தனது காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அதில் “நான் அணிக்கு வந்த […]

Categories

Tech |