ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் இறுதியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. பட்லர் நல்ல மனசு :- இந்த போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ஜாஸ் பட்லர் செய்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஜாஸ் பட்லர் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த போது பந்தை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் […]
