Categories
சினிமா தமிழ் சினிமா

“மதி கலங்க…. கதி கலங்க வாடா” இணையத்தை தெறிக்க விடும் தனுஷ் பாடல்….!!!!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் அவரின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. சமீபகாலமாக ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த தனுஷிற்கு சரியான நேரத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் […]

Categories
சினிமா

WOW: “12-வது முறை பிரபலமான இசையமைப்பாளருடன் கூட்டணி”…. நடிகர் விஷால் வெளியிட்ட பதிவு…..!!!!!

நடிகர் வி‌ஷால் சென்ற 2004ஆம் வருடம் வெளியாகிய “செல்லமே” திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகும் லத்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை படத்திற்கு யார் தான் இசையமைப்பாளர்?”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

“வலிமை” திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இந்தப்படத்திற்கான படப்பிடிப்புகளுக்கு இரண்டு வருடங்களானது. கொரோனாவினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இறுதியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் பொங்கலுக்கு “வலிமை” ரிலீசாகவில்லை. இதனால் அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் கடந்த மூன்று வருடமாக அஜீத்தின் எந்த படமும் ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி …. எப்போது தெரியுமா ….நீங்களே பாருங்க

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயன், ஹேமா குறிசி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எச்.வினோத்-போனி கபூர்-அஜித்குமார் இணைந்து ‘நேர்கொண்ட பார்வை’ திரைபடம் வெளியாகி நல்ல வசூலையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய சிம்பு… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன், வானம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்….. ரசிகர்கள் ஆவல்…!!!

யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்டை கேட்டு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரபல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அஜித் காவல்துறை அதிகாரியாக மிரட்டும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட கூறி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழுவினர் இதுவரை வலிமை படத்தின் […]

Categories

Tech |