இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பட்டி, தொட்டிவரை சென்றடையக் காரணமாக இருந்தது யூபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கிய யூபிஐயின் வளர்ச்சி கொரோனா காலக்கட்டத்திற்கு பின் அசுரவேகத்தில் வளர்ந்து வளருகிறது. அண்மையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று அறிவித்தார். இது கட்டணம் இல்லாத சேவை […]
