Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. எப்படி டவுன்லோடு செய்வது?…. இதோ முழு விவரம்….!!!

இந்திய பொருளாதார சேவைகள் மற்றும் இந்திய புள்ளியியல் சேவைகளுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 24 ஐஇஎஸ், 29 ஐஎஸ்எஸ் என மொத்தம் 53 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை யுபிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது. இதற்கான விண்ணப்பபங்கள் ஏப்ரல் 26 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது…. சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள்…. யுபிஎஸ்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 2021 – ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்குவதாக மத்திய அரசுப் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாததால் யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎல், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சி பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகள் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-2 முதல் மீண்டும் தொடங்கும்…. UPSC சிவில் சர்வீஸ் 2020 நேர்முகத்தேர்வு – அறிவிப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு www.upsc.gov.in, upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே யுபிஎஸ்சி முதனிலை தேர்வுகள் ஜூன்-27 க்கு பதிலாக அக்டோபர் 21 க்கு […]

Categories

Tech |