மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணி: இன்ஃபர்மேஷன் சர்வீஸ், பிளையிங் ட்ரைனிங், சயின்டிஃபிக் ஆபிஸர், அசிஸ்டன்ட் இயக்குனர், எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் மற்றும் போட்டோகிராபி காபிஸர் காலி பணியிடங்கள்: 37 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்ப கட்டணம்: 25 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1 […]
