யுனைடெட் ஏர்லைன்ஸ் முதல் கட்டமாக 15 சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒலியை விட அதிவேகமாக செல்லும் திறனுடைய சூப்பர்சோனிக் விமானங்களை பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான முதல் கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 2029-ஆம் ஆண்டு இந்த விமானமானது பயன்பாட்டிற்கு வரும் என்று யுனைடெட் […]
