கல்லூரி இறுதி தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதாமல் பட்டம் பெறமுடியாது மென்றும் யுஜிசி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதி தேர்விற்கு […]
