Categories
தேசிய செய்திகள்

மக்களே! ஆதார் எண்ணுடன் இதை சேர்க்க வேண்டுமாம்….. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக ஆதார் அட்டை பெற்றவர்கள் அதில் புதிய விவரங்கள் ஏதும் சேர்க்காமல் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்களுக்கு ஆதார் என்பது அவசியமான ஒன்றாகவும், அடையாள ஆவணமாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்காக ஆதார் வாங்குவதற்காக பால் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது. இந்த நிலையில்  அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற இனி ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண்கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… ஆதார் குறித்த சந்தேகங்களுக்கு இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டியிருக்கும். இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக, உங்கள் வீட்டில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆதார் கார்டு குறித்த சந்தேகங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களே…. ஆதார் அட்டை பெறுவது இனி ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…..!!!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதன் படி, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். NRI மக்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் விவரங்களில் கண்டிப்பாக இந்திய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். ஆதார் அட்டையில் சர்வதேச எண்களுக்கான ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. எனவே NRI-களுக்கு இந்திய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் விவரங்களை பாதுகாப்பது எப்படி..? எளிய வழிமுறை இதோ..!!

ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]

Categories

Tech |