புதுச்சேரியில் 3 வயது சிறுவன் 250க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து சொல்லி கலாமுக்காக ரெக்கார்டில் அதிக ஞாபக சக்தி கொண்ட மாணவன் என்ற இடத்தை பிடித்துள்ளார். புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியை சார்ந்தவர் ஸ்டாலின் என்பவரின் மனைவி லட்சுமி நாராயணி. இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் யாஸ்வின். தற்போது இவருக்கு 3 வயது 2 மாதம் ஆகின்றது. சிறுவன் யாஸ்வின் 2 வயது முதல் அதிக ஞாபக சக்தியுடன் விளங்கியதால் பெற்றோர்கள் […]
